3054
உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்சி அருகே பயிற்சியின்போது டி - 90 ரக பீரங்கியின் பேரல் வெடித்து விபத்திற்குள்ளானதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பாபினா என்ற இடத்தில் நேற்றிரவு பீரங்கியில் 3 வீரர்கள்...